கீழே விழுந்த சிறுவனுக்கு உதவிய அஜித்

தல அஜித் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. தன் கண்முன்னே யாரவது முடியாமல் இருந்தால் முதல் ஆளாக சென்று உதவும் குணம் கொண்ட தல அஜித் வேதாளம் படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள், படப்பிடிப்பை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.அப்போது ஒரு சுவற்றின் மேல் அமர்ந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், கீழே தவறி விழுந்து விட அவனது கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாம்.


அதைப்பார்த்த அஜீத், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது காரிலேயே அந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தாராம். பின்னர் அந்த சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தபோது மருத்துவ செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து அனுப்பினாராம் அஜீத். இது போல் அஜித்தின் உதவிக்கரங்கள் பல உள்ளன.

No comments:

Post a Comment

Want to share this song with friends?

Quick Search

Related Songs Lyrics...